கரூர் மாவட்ட பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி | அசத்திய கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் |

2022-08-11 3

கரூர் மாவட்ட பாஜக சார்பில், மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், கரூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, பாஜக கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கைகளில் தேசிய கொடிகளை ஏந்தி, ஊர்வலமாக கரூர் பேருந்து நிலையம் வழியாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாநிலத்துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Videos similaires